வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் நாவல்கள்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (1880-1942) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த துரைசாமியின் தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி, எழுதுவதற்காக வேலையைத் துறந்தார். இவரது மனைவி பெயர் நாமகிரி அம்மாள். தனது புதினங்களை அச்சிட சொந்தமாக அச்சகம் நடத்தினார். தன் படைப்புகளை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாத இதழையும் நடத்தினார். ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி பல தமிழ் புதினங்களை எழுதினார். தமிழில் துப்பறியும் கதைகள் எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இவரது மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத் திருடன், வித்யாபதி போன்ற புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டன. 2009ம் ஆண்டு இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன. (wikipedia)
Click links to download PDF
பூர்ணசந்ரோதயம் - பகுதி 5
மதனகல்யாணி - பகுதி 1
மதனகல்யாணி - பகுதி 2
மதனகல்யாணி - பகுதி 3
மாயா வினோதப் பரதேசி - பகுதி 1
மாயா வினோதப் பரதேசி - பகுதி 2
மாயா வினோதப் பரதேசி - பகுதி 3
சௌந்தர கோகிலம் - பகுதி 1
சௌந்தர கோகிலம் - பகுதி 2
சௌந்தர கோகிலம் - பகுதி 3
சௌந்தர கோகிலம் - பகுதி 4
மதனகல்யாணி - பகுதி 1
மதனகல்யாணி - பகுதி 2
மதனகல்யாணி - பகுதி 3
மாயா வினோதப் பரதேசி - பகுதி 1
மாயா வினோதப் பரதேசி - பகுதி 2
மாயா வினோதப் பரதேசி - பகுதி 3
சௌந்தர கோகிலம் - பகுதி 1
சௌந்தர கோகிலம் - பகுதி 2
சௌந்தர கோகிலம் - பகுதி 3
சௌந்தர கோகிலம் - பகுதி 4
Can you please bring "Nadodi' writings to this web site in PDF format?
ReplyDeleteதிரு. துரைஸ்வாமி ஐயங்கார் அவர்களின் நாவல்கள் அனைத்தையும் தங்களின் pdf மூலம் படித்து மகிழ்ந்தேன். மிகவும் நன்றி.
ReplyDeleteநாவல்கள் அனைத்தையும் படித்தேன் நன்றி.நன்றி.
ReplyDeleteReally nice to know about this great author
ReplyDeleteஇருமனமோகினிகள் pdf கிடைக்குமா
ReplyDeleteEpub la kidaikkumaa
ReplyDeleteமருங்காபுரி மாயக் கொலை கிடைக்குமா??
ReplyDeleteவித்யா சாகரம் புத்தகம் கிடைக்குமா
ReplyDelete